கடலில் மிதக்கும் நூற்றுக்கணக்கான ஐபோன்கள்! நடுக்கடலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Estimated read time 1 min read

ஹோர்முஸ் நீரிணையில் 2,500 கன்டெய்னர்களுடன் சென்ற ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான சரக்குக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி வெடித்து மூழ்கியது..

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான போரால் ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன இதனால் அங்கு .தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் 2500 கப்பல்களை ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு கப்பல் கடலில் தீ பற்றி எரிந்துள்ளது.

அதில் கடலில் கண்டெய்னர்கள் மூழ்கி கிடப்பதோடு, கடல் தண்ணீரில் வாசனை திரவியங்கள், ஐபோன்கள் உள்ளிட்டவை மிதக்கின்றன. அதனை பொதுமக்கள் சிறிய கப்பல்களில் சென்று மொத்தம் மொத்தமாக அள்ளி செல்கின்றனர்.

You May Also Like

More From Author