திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

Estimated read time 1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

https://youtu.be/D9gd-zrRPI4?is=EJK1O_4paoWnnoyg

விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையையொட்டி தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களால் மலையப்ப சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

https://youtu.be/UboM-_gEP7I?is=Nk1t_HA0c9pcGoo7

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் முழங்க வழிபட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author