தமிழகம்: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
ஜூன் 8
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை பெய்யவாய்ப்புள்ள மாவட்டங்கள்: நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி
ஜூன் 9 முதல் ஜூன் 14 வரை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
You May Also Like
முதல் பரிசு ரூ.50 ஆயிரம்..! அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் போட்டி..!
September 26, 2025
கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவேன்! – அண்ணாமலை உறுதி
March 22, 2024
