தமிழ்நாடு

ரூ.9,192 கோடி தேவைப்படும் இடத்தில் வெறும் 100 கோடியா? – கொதித்தெழுந்த அன்புமணி!

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான வளர்ச்சியடைந்த பாரதம் & கிராமப்புற வேலைவாய்ப்பு [மேலும்…]

தமிழ்நாடு

நெஞ்சை பதறவைக்கும் விபத்து.. 15 பேரின் நிலை?

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

நெல்லையில் 600 போதை மாத்திரைகள் பறிமுதல்.. ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது..!! 

திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நான்கு பேரிடம் போலீசார் நடத்திய சோதனையில் 600 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி தாலுகா [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாடு வெதர்மேன் அலெர்ட் : விடாது பெய்யும் கனமழை..!!

சென்னையை நோக்கி மேகங்கள் நகர்ந்து வருவதால், நகரம் முழுவதும் மழை அளவு அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]

தமிழ்நாடு

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் மாநிலப் பொருளாளராக பாலாஜி உத்தம ராமசாமி நியமனம்..!

வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிதி நிர்வாகத்தைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும் பாலாஜி உத்தம ராமசாமி மாநிலப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார். அமைப்பின் [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் விலை சரிவு! இத்தனை ரூபாய் குறைந்துள்ளதா?

தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சற்று கூடியது. இருப்பினும் மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் [மேலும்…]

தமிழ்நாடு

150 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: தமிழக அரசு போட்ட திடீர் நிபந்தனை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

‘விக்சித் பாரத்’ வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் 125 நாட்களாக அதிகரித்தது. [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை..செங்கல்பட்டு..இன்று மதியம் வரை இந்த மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது குறைந்த காற்றழுத்த [மேலும்…]

தமிழ்நாடு

பாரா ஆசிய விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்ற ஜெஹான் மதனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து: ரூ.30 லட்சம் பரிசு அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – ‘ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் கிளாஸ் 1’ (Men’s Singles Class 1) பிரிவில், [மேலும்…]

தமிழ்நாடு

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

விஜயதசமியை பண்டிகையொட்டி தினமலர் நடத்திய அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்விப் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது. விஜயதசமியையொட்டி தினமலர் நாளிதழின் மாணவர் [மேலும்…]