‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் மாநிலப் பொருளாளராக பாலாஜி உத்தம ராமசாமி நியமனம்..!

Estimated read time 0 min read

வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிதி நிர்வாகத்தைச் சிறப்பாக ஒருங்கிணைக்கவும் பாலாஜி உத்தம ராமசாமி மாநிலப் பொருளாளராக நியமிக்கப்படுகிறார்.

அமைப்பின் நிதி நிர்வாகம், வரவு செலவுக் கணக்குகளை முறைப்படுத்துதல் நிதி சார்ந்த செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் ஒருங்கிணைத்தல் ஆகிய பணிகளை அவர் மேற்கொள்வார். அவர் தனது பொறுப்பில் முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்பட்டு அமைப்பின் வளர்ச்சிக்கும், அதன் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிட வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author