அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “மூன்றாம் உலக நாடுகள்” என்று அவர் அழைப்பவற்றிலிருந்து இடம்பெயர்வதை “நிரந்தரமாக நிறுத்த” அழைப்பு விடுத்துள்ளார்.
வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தான் நாட்டவரால் இரண்டு தேசிய காவல்படை உறுப்பினர்கள் சுட்டு கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இது “பயங்கரவாதச் செயல்” என்று முத்திரை குத்தப்பட்டது.
டிரம்ப் தனது அறிக்கையில், “அமெரிக்க அமைப்பு முழுமையாக மீள்வதற்கு அனுமதிக்கும் வகையில், அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் இடம்பெயர்வை நிரந்தரமாக நிறுத்துவேன்” என்று கூறினார்.
மூன்றாம் உலக நாடுகளுக்கான குடியேற்றத்தை இடைநிறுத்திய டிரம்ப்; இந்தியாவும் இதில் அடக்கமா?
