ஷி ச்சின்பிங்கின் சிங்ஹாய் பயணம்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சிங்ஹாய் மாநிலத்தில் 18ஆம் நாள் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.


சிங்ஹாய் மாநிலத்தின் தலைநகர் சீநிங்கிலுள்ள இடைநிலை பள்ளி மற்றும் ஹொங்ச்சுவே கோவிலைப் பார்வையிட்ட அவர், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிடையே கல்விப்பணிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் உதவித் திட்டத்தை முன்னேற்றுவது, தேசிய இனங்களின் ஒற்றுமையை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை  அறிந்து கொண்டார்.

You May Also Like

More From Author