கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இரு தரப்பும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன், பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தை பேணிக்காக்க வேண்டும்.
ஏற்றத்தாழ்வு காலம் காலத்தை கடந்து, தற்போது உறவு மேம்படும் பாதையில் முன்னேற்றி செல்லும் இரு நாடுகள், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆதரவு அளிக்கும் கூட்டாளியாக இருக்க வேண்டும். இது, இரு நாட்டு மக்களின் பொதுவான நலன்களுக்குப் பொருந்தியது.
தவிரவும், இது, பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்குத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.