பதவி: Sub-Inspector
மொத்த காலியிடங்கள்: 1871
காலியிட விவரங்கள் (Force-wise)
- Delhi Police SI (Executive) – Male: 205 காலியிடங்கள்
- Delhi Police SI (Executive) – Female: 112 காலியிடங்கள்
- CAPFs SI (GD) Male & Female (CRPF, BSF, ITBP, CISF, SSB ஆகிய 5 படைப்பிரிவுகளிலும்): 1,320 காலியிடங்கள்
- CISF SI (Fire) – Male: 234 காலியிடங்கள் (இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பணி)
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை
கல்வி தகுதி:
- SI in Delhi Police / CAPFs: Bachelor’s Degree from a recognized university.
- SI (Fire) in CISF: Bachelor’s Degree in Science with Physics, Chemistry & Mathematics OR 10th + 3-year Diploma in relevant Engineering disciplines. B. Tech/M Tech in concerned fields can be allowed as the same will be value addition for the post subject to basic qualification (Diploma Holders) being there.
வயது வரம்பு:
- Delhi Police SI / CAPFs SI (GD): 20 முதல் 25 வயது
- CISF SI (Fire): 18 முதல் 30 வயது
- வயது கணக்கீடு: 01.08.2026 அடிப்படையில்.
சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரைகல்வி தகுதி:
- SI in Delhi Police / CAPFs: Bachelor’s Degree from a recognized university.
- SI (Fire) in CISF: Bachelor’s Degree in Science with Physics, Chemistry & Mathematics OR 10th + 3-year Diploma in relevant Engineering disciplines. B. Tech/M Tech in concerned fields can be allowed as the same will be value addition for the post subject to basic qualification (Diploma Holders) being there.
- வயது வரம்பு:
- Delhi Police SI / CAPFs SI (GD): 20 முதல் 25 வயது
- CISF SI (Fire): 18 முதல் 30 வயது
- வயது கணக்கீடு: 01.08.2026 அடிப்படையில்.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST/ ESM & Women – கட்டணம் கிடையாது
- Others – Rs.100/-
- கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.10.2026 (இரவு 11:00 மணி வரை)
தேர்வு செய்யும் முறை:
- Written Exam Paper-I
- PST / PET (Physical Standard Test / Physical Endurance Test)
- Written Exam Paper-II
- Detailed Medical Examination (DME)
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
- சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026 இரவு 11:00 மணி
விண்ணப்பிக்கும் முறை:
- SSC அதிகாரப்பூர்வ Website செல்லுங்கள்.
- முதலில் One-Time Registration (OTR) செய்யுங்கள்.
- Login செய்து Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026 என்பதை தேர்வு செய்யுங்கள்.
- தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் Exam Centre விவரங்களை நிரப்புங்கள்.
- தேவையான ஆவணங்களை Upload செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யுங்கள்.
- இறுதியாக Application PDF / Print Copy-யை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.