அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது  

Estimated read time 1 min read

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு உருவாக்கியத் திட்டம்தான் காலை உணவுத் திட்டம் – அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தைகூட பசியோடு பள்ளியில் தவிக்கக்கூடாது என இத்திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author