4ஆவது முறையாக யூரோ கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்  

ஒலிம்பியாஸ்டேடியன் பெர்லினில் நடந்த UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் 2024 பதிப்பில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

கோலே இல்லாமல் முதல் பாதி முடிந்த நிலையில், நிகோ வில்லியம்ஸ், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் கோல் அடித்தார்.

அதோடு ஸ்பெயின் வெற்றி பெற்றுவிடும் நினைத்த நிலையில், இங்கிலாந்து வீரர் கோல் பால்மர் ஒரு கோல் அடித்து கோல்கணக்கை 1-1 என்ற நிலைக்கு கொண்டு சென்றார்.

அதன் பிறகு 86வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மைக்கேல் ஒயர்சபால் கோல் அடித்து வெற்றி பெற்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author