இனி இந்த நாட்டிற்கு செல்ல விசாவிற்கு புதிய விதிமுறைகள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பிரித்தானிய அரசாங்கம் கொடியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய விசா விதிகளை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு முதல் படிப்பு விசா பெரும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விசாவில் அழைத்து வர முடியாது.

முதுகலை ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் அரசு உதவித்தொகை படிப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author