2024ஆம் புத்தாண்டு விடுமுறையில் மொத்த திரைப்பட வசூல் 153.3கோடி யுவானை எட்டியுள்ளது. இந்த வசூல் தொகை வரலாற்றின் அதே காலங்களில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டது. 3 கோடியே 66 இலட்சம் ரசிகர்கள் திரைப்படங்களைக் கண்டு ரசித்தனர். உள்நாட்டு திரைப்படங்களின் வசூல் 141.1 கோடி யுவானாகும் என்று சீன திரைப்பட நிர்வாகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2024ஆம் புத்தாண்டு விடுமுறையில் திரைப்பட வசூல் புதிய உச்சம்
You May Also Like
More From Author
20 வருட வரலாறு…. ஒரே நாளில் முடிச்சு விட்டாங்க….
December 19, 2025
சீன நிறுவனங்கள் மீது கனடா தடை விதித்தலுக்கு சீனா எதிர்ப்பு
February 26, 2025
