அண்மையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு, கூட்டம் ஒன்றை நடத்தியது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல், 9 கோடியே 60 இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கிடையில், புதிய யுகத்தில் ஷி ச்சின்பிங் சீன தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனை பற்றிய கல்வி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நிறுவப்பட்ட 100 ஆண்டு காலத்தில், சொந்த நிலைமையின் படி, பலவகை கல்வி நடவடிக்கைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுள்ளது.
சரியாக படிப்பது, வளர்ச்சி மற்றும் நிதானத்தை நனவாக்கும் சீனாவுக்குத் தலைமை தாங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் காரணமாகும் என்று அறிஞர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த கல்வி நடவடிக்கை, சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது தேசிய மாநாட்டின் எழுச்சியை நடைமுறைப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.