மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – மத்திய அமைச்சர் எல்.முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

Estimated read time 0 min read

மகாராஷ்டிரா மாநிலம் காட்கோபர் சட்டமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

288 தொகுதிகளுக்கான மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், காட்கோபர் சட்டமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்

இதனைத்தொடடர்ந்து மலாட் மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும் அவர் வாக்கு சேகரித்தார். உள்ளூர் மக்களுடன் உரையாடிய எல்.முருகன், மகாராஷ்டிராவில் உள்ள சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் மேம்படுத்துவதற்கு மகா யுதி அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று அவர்களுக்கு உறுதியளித்தார்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையிலான அரசு அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான வாய்ப்புகளை உருவாக்க பாடுபடுவதாக அவர் தெரிவித்தார்.,

Please follow and like us:

You May Also Like

More From Author