சீன அரசுத் தலைவர் மற்றும் ஜார்ஜியா தலைமையமைச்சரின்சந்திப்பு

 

31ஆவது உலக பல்கலைக்கழக மாணவர்கள் விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்கும் ஜார்ஜியா தலைமையமைச்சர் கலிபாஷ்விலியை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 28ஆம் நாள் முற்பகலில் செங்தூ நகரில் சந்தித்து உரையாடினார்.

துவக்க விழாவிற்கு வருகை வந்துள்ள கலிபாஷ்விலிக்கு வரவேற்பு தெரிவித்த ஷிச்சின்பிங், சீனப் பயணத்தின்போது, சீன-ஜார்ஜியா நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்படுவது பற்றிய கூட்டறிக்கை அறிவிக்கப்படும். புதிய தொடக்க புள்ளியில், இரு நாட்டுறவு மேலும் நன்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

You May Also Like

More From Author