சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தை வரும் தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவருவதில் படக்குழு தீவிரமாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் மற்றும் இதர நடிகர், நடிகைகள் அனைவரும் தங்கள் பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளது.
படத் தயாரிப்புக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரங்கூன் புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை அமரன் சொல்கிறது.
இந்தக் கதை ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங்கின் இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் கமிஷன் செய்யப்பட்ட அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார்.
அமரன் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு
You May Also Like
‘ஜார்ஜ்குட்டி’ மீண்டும் வருகிறார்! திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதி அறிவிப்பு
January 15, 2026
விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள ’மாமன்’ திரைப்படம்!
June 27, 2025
‘கட்டா குஸ்தி 2’ எப்போது நெட்ஃபிலிக்ஸில் வெளியாகும்?
July 27, 2026
More From Author
டி20 உலகக்கோப்பை 2026: அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சாதனை
February 8, 2026
இன்று முதல் UPI யில் பணம் அனுப்புவது இன்னும் ஈஸி!
October 8, 2025
