புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

Estimated read time 1 min read

போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க உள்ள புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

இதனை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author