சீனக் குறும் நாடக மாநாடு நடைபெற்றது

Estimated read time 1 min read

சீன ஊடகக் குழுமம் நடத்திய சீனக் குறும் நாடக மாநாடு அக்டோபர் 18ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் இம்மாநாட்டில் பங்கெடுத்தார்.

சீன ஊடகக் குழுமத்தின் ஷாங்காய் செய்தியாளர் நிலையமும், ஷாங்காய் மாநகரின் புதொங் பிரதேச அரசும் நெடுநோக்கு ஒத்துழைப்பை உருவாக்கியுள்ளன. இந்த ஒத்துழைப்பின்படி, முக்கிய கருப்பொருள் கொண்ட செய்திகள், தொழில் சின்னம் நிகழ்வுகள், அறிவியல் புத்தாக்கத் தொழிற்துறை,  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பு ஆகிய துறைகளில் இரு தரப்பும் பன்முகங்களிலும் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, தலைச்சிறந்த படைகளின் தயாரிப்பையும், பிரதேச வளர்ச்சியையும் கூட்டாக முன்னேற்ற உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author