விபத்தில் சிக்கிய விமானம்… தேடுதல் பணியில் மீட்புக் குழு

கலிபோர்னியாவின் ஹாப் மூன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு தெற்கு பகுதியில் இந்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. மீட்பு குழுவினரும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

You May Also Like

More From Author