அன்ஹூய் மாநிலத்தில் ஷிச்சின்பிங் கள ஆய்வுப் பயணம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் அக்டோபர் 17ஆம் நாள் மாலை முறையே அன்ஹூய் மாநிலத்தின் அன்ஜிங் நகரிலும் ஹெஃபைய் நகரிலும் கள ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

உள்ளூரில் சிறந்த சீனத் தேசிய பாரம்பரிய பண்பாட்டைப் பரப்புரை செய்தல், தார்மீக நாகரிகத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுதல், அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு முறையின் புத்தாக்கத்தை முன்னேற்றுதல், அறிவியல் தொழில்நுட்ப நலன்களின் நடைமுறையாக்கத்தை விரைவுபடுத்துதல் முதலிய நிலைமையை ஷிச்சின்பிங் கேட்டறிந்தார்.

You May Also Like

More From Author