ஆணுறை பயன்படுத்தினால் இனி வரி விதிக்கப்படும் என சீனா அறிவிப்பு  

Estimated read time 0 min read

பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சீனா, கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முதன்முறையாகக் கருத்தடை மருந்துகள் மற்றும் ஆணுறை போன்ற கருத்தடைச் சாதனங்கள் மீது வரி விதிக்க ஆலோசித்து வருகிறது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் கருத்தடைச் சாதனங்களுக்கான வரி விலக்கு நீக்கப்படலாம் என புதிய சட்டம் அறிவித்துள்ளது.
கூடுதல் விவரங்கள் பின்வருமாறு:-

Please follow and like us:

You May Also Like

More From Author