சென்னை ரயில் விபத்தில் திடீர் திருப்பம்… ரயில்வே ஊழியர்கள் தான் காரணமா…? அதிர்ச்சி தகவல்…!! 

Estimated read time 0 min read

பாக்பதி விரைவு ரயில் விபத்து தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரயில் விபத்து திட்டமிட்ட சதி என்ற கோணத்தில் 40 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. ரயிலுக்கு முன்னால் சுமார் மூன்று நிமிடத்திற்கு முன்பு சூளூர்பேட்டை பயணிகள் ரயில் சென்றது. அந்த மூன்று நிமிட இடைவெளிக்குள் லூப் லைனில் போல்ட் நட்டுகளை கழற்ற முடியுமா என சோதனை நடத்தியுள்ளனர்.

கவரப்பேட்டை தண்டவாளத்தில் போல்ட் நட்டுகளை கழற்றியது வெளிநபர்கள் இல்லை. சிறு சிறு பகுதியாக கழற்றி இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சூலூர்பேட்டை ரயில் கடந்ததும் முழுமையாக போல்ட் நாட்டை கழட்டியதால் பாக்மபதி ரயில் விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சம்பவத்தை ரயில்வே ஊழியர்களில் ஒருவரோ அல்லது முன்னாள் ஊழியர்கள் செய்தீர்களா என சந்தேகம் எழுந்துள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author