அமெரிக்காவில் வரவேற்பு பெறப்பட்ட சீனத் திரைப்படங்கள்

லாஸ் வேகாஸில் நவம்பர் 10ஆம் நாள் நிறைவடைந்த 45ஆவது அமெரிக்க திரைப்படச் சந்தை எனும் நிகழ்வில், சீனத் திரைப்படங்கள் பார்வையாளர்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்தன.

இந்நிகழ்வின்போது, சீனத் திரைப்படங்களின் கூட்டு கண்காட்சி அரங்கத்தில், 55 சீனத் திரைப்பட நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்ட தயாரிப்புகள் மூலம், சீனத் திரைப்படத் துறையின் மிகப் புதிய வளர்ச்சி சாதனைகள் காட்சிவைக்கப்பட்டன.

இவ்வாண்டில், பல சீனத் திரைப்படங்கள் வட அமெரிக்க நாடுகளில் வரவேற்பு பெறப்பட்டு, அமெரிக்க திரைப்படத் துறையில் உயர்ந்த பாராட்டுகள் பெறப்பட்டுள்ளன. இது, சீன மற்றும் அமெரிக்க பண்பாட்டு பரிமாற்றத்தை ஊக்குவித்தது.

You May Also Like

More From Author