மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோயிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆரத்தி எடுத்து வழிபாடு மேற்கொண்டார்.
அவருடன் ராணுவ ஜெனரல் உபேந்திர திவிவேதியும் பங்கேற்றார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் ராஜ்நாத் சிங்குக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.