ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ‘பதான்’ படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஆம் பாகம் வரும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரைக்கு வரவுள்ளது.
தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா நீண்ட தேடலுக்கு பிறகு பதான் 2 படத்தின் ஸ்கிரிப்டை இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
“ஆதித்யா, 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து பதான் 2 க்கான ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார் ” என்று பீப்பிங் மூனிடம் ஒரு வட்டாரம் தெரிவித்தது.
ஷாருக்கானின் ‘பதான் 2’ படத்தின் படப்பிடிப்பு 2026 இல் தொடங்குகிறது

Estimated read time
1 min read