சென்னை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை!

Estimated read time 1 min read

சென்னை திருமங்கலத்தில் மருத்துவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 17-வது குறுக்குத் தெருவை சேர்ந்த மருத்துவரான பாலமுருகன் தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு 5 கோடி ரூபாய் அளவிற்கு கடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாலமுருகன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author