பல்வேறு தேசிய இன மக்களுக்கு ஷிச்சின்பிங் வசந்த விழா வாழ்த்து

சீனத் தேசத்தின் பாரம்பரிய பண்டிகையான வசந்த விழாவை முன்னிட்டு, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தியன்ஜின் நகருக்கு சென்று, ஊழியர்கள் மற்றும் மக்களைச் சந்தித்தார்.

அப்போது, சீனாவின் பல்வேறு தேசிய இன மக்களுக்கும், ஹாங்காங், மக்கெள மற்றும் தைவான் உடன்பிறப்புகளுக்கும் வெளிநாடு வாழ் சீனர்களுக்கும் அவர் வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

You May Also Like

More From Author