நாளை நடைபெற உள்ள தேசிய திறனாய்வு தேர்வு

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகின்றது.

எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் இதற்காக தேசிய திறனாய்வு தேர்வு எழுத வேண்டும்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இதற்கான தேர்வு பிப்ரவரி மூன்றாம் தேதி நாளை நடைபெற உள்ளது.

இந்த உதவி தொகை தமிழ்நாட்டில் 6695 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author