சீன-சிங்கப்பூர் இரு தரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் 22ஆவது கூட்டம் நடைபெறவுள்ளது

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சருமான டிங் சுயேசியாங் அழைப்பின் பேரில் 22,23ஆம் நாட்களில் சிங்கப்பூரில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இப்பயணத்தின் போது அவர் சீன-சிங்கப்பூர் ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் 22ஆவது கூட்டம் உள்ளிட்ட இரு தரப்பு ஒத்துழைப்புப் பற்றிய சில பணிக்கூட்டங்களுக்கு சிங்கப்பூர் துணைத் தலைமை அமைச்சர் கான் கிம்யுங்குடன் இணைந்து தலைமை தாங்க உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author