சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்திற்கான சாதனை படக் கண்காட்சி ரஷியாவில் தொடக்கம்

சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்திற்கான சாதனை தொடர்பான படக் கண்காட்சி மே 30ஆம் நாள், ரஷியாவின் இர்குட்ஸ்க் மாநிலத்தில் நடைபெற்றது.

சீனப் பொருளாதாரம், சமூகம், அறிவியல் தொழில் நுட்பம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் பெறப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் மற்றும் புத்தாக்கம் வாய்ந்த சாதனைகளுக்கான படங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ரஷியாவுக்கான சீனத் தூதர் சாங் கன்குய் கூறுகையில்,

இக்கண்காட்சி, தற்போதைய சீனா, சீனாவின் வளர்ச்சிப் பாதை மற்றும் சீனத் தலைவர்களின் ஆட்சி முறை பற்றிய கண்ணேட்டத்தை ரஷியா மக்கள் அறிந்துகொள்வதற்கு உதவி செய்ய முடியும் என்றார்.

You May Also Like

More From Author