சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வின் எழுச்சியை விளக்கிக் கூறும் வகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அக்டோபர் 24ம் நாள் காலை 10 மணிக்கு செய்தியாளர் கூட்டம் நடத்தவுள்ளது. சீன ஊடகக் குழுமம் உள்ளிட்ட ஊடகங்கள், இச்செய்தியாளர் கூட்டம் குறித்து நேரலையில் ஒளிபரப்பவுள்ளன.
