அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளது : இபிஎஸ் உறுதி!

Estimated read time 0 min read

அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெறுவதாகவும், அதிமுக யாருக்கும், எப்போதும் துரோகம் நினைத்ததில்லை என்றும் கூறினார். திமுக தான் நாட்டிற்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமுக – தேமுதிக இடையே சுமூகமான உறவு உள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவரே வருத்தம் தெரிவித்துவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

You May Also Like

More From Author