புதன்கிழமை அன்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது உரையில் ‘முட்டாள்கள்’ மற்றும் ‘அந்த்பக்தர்கள் ‘ என்ற வார்த்தைகளை பயன்படுத்தியதை அடுத்து அமளி ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரான அவர், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026 குறித்துப் பேசுகையில், மாணவர்கள், முட்டாள்கள் மற்றும் அந்தபக்தர்கள் என மூன்று வகையினரைக் குறிப்பிட்டார்.
சமீபத்திய மாணவர் போராட்டங்கள் குறித்து உரையாடியபோது, 18 வயது மாணவர் ஒருவர் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.
மக்களவையில் ஜென் Z வார்த்தைகளை பயன்படுத்திய ராகுல் காந்தி; மரபுக்கு எதிரானது என NDA MPகள் கண்டனம்
