மெட்ரோ ரயிலில் முதல்வர் விஜய் பயணம்

Estimated read time 0 min read

சென்னை மெட்ரோ பணிகள் குறித்து மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய். அவருக்கு பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர்.

சென்னை ஓமந்தூரார் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்து முதலமைச்சர் விஜய் பயணம் செய்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார். நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் இரண்டாம்கட்ட மெட்ரோ பணிகளை பார்வையிட உள்ளார்

You May Also Like

More From Author