உற்பத்தி திறன் மிகை என்ற கருத்து பாதுகாப்புவாதத்தை மூடாது

பாதுகாப்புவாதம்  என்றழைக்கப்பட்ட உற்பத்தி திறன் மிகை பிரச்சினை குறித்த சீனாவின் நிலைப்பாட்டு என்ற அறிக்கை ஒன்றை அண்மையில் சீன வணிக துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இதில் உற்பத்தி திறன் மிகை என்பது குறித்து சீனாவுக்கு எதிராக பரப்பப்படும் அவதூறுகள் பற்றி விளக்கி கூறப்பட்டுள்ளது. இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி ஜி டி யன் நிறுவனம் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.

ஒரு சில நாடுகள், புவிசார் அரசியல், வர்த்தக பாதுகாப்புவாதம் ஆகிய தவறான காரணங்களின் பேரில் உற்பத்தி திறன் மிகை என்ற பிரச்சினையை வரையறுப்பதாக 81.7 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சந்தை பொருளாதாரத்தில் தேவைக்கும் விநியோகத்துக்குமிடையிலான சம நிலை தற்காலிகமானது. நீண்டகாலமான சம நிலை ஏற்படாது என்று 87 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.

You May Also Like

More From Author