4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Estimated read time 0 min read

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மராட்டியத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.

அதேநேரம் ஒரே நாளில் 512 பேர் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

You May Also Like

More From Author