இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்கும் வகையில், மொபைல் ஸ்ட்ரோக் யூனிட்களை (MSU) அவசரகால மருத்துவச் சேவைகளுடன் இணைத்த உலகின் இரண்டாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
ஜெர்மனிக்கு அடுத்தபடியாக, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இத்தகைய மேம்பட்ட சேவையை வெற்றிகரமாகச் செயல்படுத்திய நாடு இந்தியா மட்டுமேயாகும்.
உலகின் 2வது நாடு இந்தியா! பக்கவாதம் ஏற்பட்டால் வீடு தேடி வரும் மருத்துவமனை!
