ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Estimated read time 0 min read

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை வரவேற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முக்கிய அரசு அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.

பின்னர் ரிச்சர்டு மார்லஸுக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

You May Also Like

More From Author