டெல்லியின் காந்தி விஹாரில் யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கு தயாராகி வந்த 32 வயதான ராம்கேஷ் மீனா என்பவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கை டெல்லி போலீசார் முடித்து வைத்துள்ளனர்.
ஆரம்பத்தில் இது ஒரு A.C வெடிப்பு அல்லது விபத்து என்று கருதப்பட்டாலும், இது ஒரு கொடூரமான சதி மற்றும் பழிவாங்கல் நடவடிக்கை என போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ராம்கேஷின் 21 வயது லிவ்-இன் பார்ட்னரான அமிர்தா சவுகான், அவரது முன்னாள் காதலன் சுமித் காஷ்யப் (27), மற்றும் நண்பர் சந்தீப் குமார் (29) தான் கொலையாளிகள் என கண்டுபிடித்துள்ளனர்.
தடயவியல் அறிவை பயன்படுத்தி லிவ்-இன் பார்ட்னரை கொலை செய்த காதலி
