“ஆட்சியை மட்டும் கலைத்துத்தான் பாருங்களேன்… பெண்கள் புரட்சி வெடிக்கும்!”- ஆதவ் அர்ஜுனா

Estimated read time 0 min read

தமிழக வரலாற்றிலேயே 36 கட்சிகள் சேர்ந்து நின்று எதிர்த்த ஒரே தலைவர் எங்கள் அண்ணன் விஜய் மட்டும் தான் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “விஜய் அண்ணனை பார்த்து இந்த ஆட்சி இருக்குமா? ஆட்சியை கலைத்துவிடுவோம் என்கிறார்கள். கலைத்துதான் பாருங்களேன். பெண்கள் புரட்சியை நீங்கள் தமிழ்நாட்டில் பார்த்ததில்லை. நீங்கள் ஆட்சியை கலைத்த அடுத்த நாளே பெண்கள் புரட்சி நடக்கும். பெண்கள் சாலையில் வந்து நிற்பார்கள். ஒரு பெண்ணை உடல் ரீதியாகப் பேசுபவர்களை கிரிமினல் குற்றவாளியாக ஜெயிலில் போடணும்… கடுமையாக நடவடிக்கை எடுக்கணும். தமிழக வரலாற்றிலேயே 36 கட்சிகள் சேர்ந்து நின்று எதிர்த்த ஒரே தலைவர் எங்கள் அண்ணன் விஜய் மட்டும் தான்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author