அமைச்சர் துரைமுருகனுக்கு கொரோனா? மருத்துவமனையில் அனுமதி

Estimated read time 0 min read

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

More From Author