அயர்லாந்தில் புலம்பெயர்ந்தோர் வீடுகளுக்கு தீ வைப்பு

Estimated read time 0 min read

அயர்லாந்தில் புலம்பெயர்ந்தோர் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நடந்த பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது.

வடக்கு அயர்லாந்தின் பாலிமெனா நகரில் புலம்பெயர்ந்தோர் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளனார்.

இதனை கண்டித்து நடைபெற்ற பேரணியின்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் வன்முறை ஏற்பட்டது. மேலும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி விரட்டி அடித்தனர்.

You May Also Like

More From Author