இஸ்ரேல் -லெபனான் இடையே 34 வருட பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முயற்சி  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக நிலவி வரும் மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டுத் தலைவர்கள் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நிகழ்த்த உள்ளனர்.
34 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடித் தொடர்பு இதுவாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

You May Also Like

More From Author