கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹195 உயர்ந்து ₹9,295 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹1,560 உயர்ந்து ₹74,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹212 உயர்ந்து ₹10,140 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,696 உயர்ந்து, ₹81,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
You May Also Like
திருச்சி சிவாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!
July 28, 2025
அமித் ஷா வருகையால் அதிராத தமிழகம்!”
August 8, 2026
ரயில் பயணிகளுக்குப் பொங்கல் பரிசு! தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்
January 15, 2026
