மத்திய ரயில்வே அமைச்சகம், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில் 9 புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த புதிய வழித்தடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளார்.
குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரப் பயணத்தை உறுதி செய்யும் இந்த ரயில்கள், குறிப்பாக சாதாரண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
ரயில் பயணிகளுக்குப் பொங்கல் பரிசு! தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள்
