குபேரா படத்தின் டிரெய்லர் வெளியானது  

Estimated read time 1 min read

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டிரெய்லர் ஹைதராபாத்தின் ஜே.ஆர்.சி கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்டில் வெளியிடப்பட்டது.
இந்த படம் ஜூன் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் இந்தியிலும் இந்த படம் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்தியில் தனுஷ் ஏற்கனவே படம் நடித்துள்ள நிலையில், குபேரா படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
பணம், அதிகாரம் மற்றும் சதி ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட அரசியல் ரீதியாக தீவிரமான த்ரில்லர் படமாக இது இருக்கும் என டிரெய்லரைப் பார்க்கும்போது தெரிகிறது.

You May Also Like

More From Author