ரூ.190 கோடி வசூல் செய்த தாமா திரைப்படம்!

Estimated read time 0 min read

தாமா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த மாதம் பாலிவுட்டிலிருந்து வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் தாமா.

இப்படம் முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வந்தது. அதன்படி, உலகளவில் இதுவரை 191 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

You May Also Like

More From Author