கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஆகஸ்ட் 2) கடும் உயர்வைச் சந்தித்துள்ளது.
சனிக் கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹140 உயர்ந்து ₹9,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,120 உயர்ந்து ₹74,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹153 அதிகரித்து ₹10,135 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹1,224 அதிகரித்து, ₹81,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (ஆகஸ்ட் 2) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
பிரதமர் மோடி வேலைவாய்ப்பு திட்டம்: ஆகஸ்ட் 1 முதல் அமல்…
July 27, 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது..!!
August 26, 2025
தீபாவளி 2025: எண்ணெய் குளியல் மற்றும் பூஜைக்கான உகந்த நேரங்கள்
October 20, 2025
