ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

Estimated read time 0 min read

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக நியமனம்.

விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பிய சராயு, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள பேரூராட்சிகள் இயக்குனராக நியமனம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநராக இருந்த பழனி, தமிழ்நாடு சலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமனம்.

Please follow and like us:

You May Also Like

More From Author